skip to main
|
skip to sidebar
தமிழன்
Sunday, April 12, 2009
நீ இருந்தால்
எட்டி பிடிக்க வானம்
தொட்டு ரசிக்க நிலா
உடுத்தி மகிழ வானவில்
படுத்து உறங்க மேகங்கள்
ஓடி விளையாட காற்று
ஓய்வெடுக்க வேற்று
கிரகங்கள்
இவை அனைத்தும் சாத்தியமே
எனதருகில் நீ இருந்தால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
▼
2009
(3)
▼
April
(3)
சமத்துவ திருவிழா
நீ இருந்தால்
எப்போது விடியல்
About Me
இளம்பரிதி பாண்டியன்
View my complete profile
No comments:
Post a Comment